பாடல் #9019
நம்புவேன் என் கர்த்தரை
🔤 Nampuvaen En Karttharai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்புவேன் என் கர்த்தரை போற்றுவேன் தேவனை எந்த சூழ்நிலையிலும் அவர் அன்பினின்று என்னை பிரிந்திடாதே என்றென்றும் நம்பிடுவேன் வியாதியால் சோதனையோ விபத்துக்கள் வந்தனவோ எது வந்தாலும் நான் நம்புவேன் என்னைக் காக்கும் இயேசுவையே வறுமையால் சோதனையோ குறைவுகள் வந்தனவோ எது வந்தாலும் நான் நம்புவேன் என்னை மீட்கும் இயேசுவையே நான் நம்பும் ஜீவ தேவன் இன்னாரென்று நான் அறிவேன் கலங்கினேன் மனம் தயங்கினேன் என் கர்த்தர் கைவிடாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nampuvaen En Karttharai Porruvaen Devanai Endha Soozhnilaiyilum Avar Anpininru Ennai Pirinthitaathae Enrenrum Nampituvaen Viyaathiyaal Sodhanaiyo Vibatthukkal Vandhanavo Ethu Vanthaalum Naan Nampuvaen Ennaik Kaakkum Yesuvaiyae Varumaiyaal Sodhanaiyo Kuraivugal Vandhanavo Ethu Vanthaalum Naan Nampuvaen Ennai Meetkum Yesuvaiyae Naan Nampum Jeeva Devan Innaarenru Naan Arivaen Kalangkinaen Manam Thayangkinaen En Kartthar Kaivitaarae