பாடல் #9018
தாழ்வில் என்னை தாங்கின அன்பே
🎙 கிறிஸ்தவ பாடல்
தாழ்வில் என்னை தாங்கின அன்பே சோர்வில் என்னை சுமந்த அன்பே அலையில் என்னை அணைத்த அன்பே கடலில் கரம் அன்பே அன்பே தேவ அன்பே என்னை ஒருபோதும் விலகாதவரே 2.கஷ்டம் என்னை தாக்கியபோது இருள் என்னை சூழ்ந்தபோது உம் கரம் எந்தன் மறைவானது உம் பாசம் எந்தன் சுகமானது அன்பே இயேசுவின் அன்