பாடல் #9015
ஜீவனே என் தேவனே
🔤 Jeevanae En Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனே என் தேவனே உம்மையே நம்பியுள்ளேன் என்னை காப்பவர் _ நீரே என்னோடு வாழ்பவர் _ நீரே காலங்கள் மாறிடுதே நேரங்கள் நெருங்கிடுதே உன் வருகையும் சமீபமானதே உன் வார்த்தையையும் நிறைவேறுதே வருவேன் என்றவரே _ உம் வாக்குகள் மாறிடாதே மனம் போல் வாழ்ந்திடும் மனிதர்களை மீட்டிடும் என் இயேசுவே உலகம் அழிந்திடுமே வேத வார்த்தைகள் அறிந்திடாதே கண்ணோக்குவீர் கரம் தேற்றுவீர் கனிவான என் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanae En Devanae Ummaiyae Nampiyullaen Ennai Kaappavar _ Neerae Ennotu Vaazhpavar _ Neerae Kaalanggal Maarituthae Naeranggal Nerungkituthae Un Varukaiyum Sameebamaanathae Un Vaartthaiyaiyum Niraivaeruthae Varuvaen Endravarae _ Um Vaakkugal Maaritaathae Manam Pol Vaazhnthitum Manidharkalai Meettitum En Yesuvae Ulakam Azhinthitumae Vaedha Vaartthaigal Arinthitaathae Kannokkuveer Karam Thaerruveer Kanivaana En Yesuvae