பாடல் #9014
இயேசுவை சொல்லுவோம் வாருங்கள்
🔤 Yesuvai Solluvom Vaarunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை சொல்லுவோம் வாருங்கள் இயேசுவை சொல்லுவோம் பட்டணம் தோறும் கிராமங்கள் தோறுமே இயேசு நாமம் சொல்லி சொல்லி சொல்லி புகழ்வோம் _ அல்லேலூயா இயேசு நாமம் சொல்லி சொல்லி சொல்லி பாடுவோம் பாவத்தின் சம்பளம் மரணமென்றாரே நானே வழியும் சத்தியமும் ஜீவனென்றாரே மனந்திரும்பு இரட்சிக்கப்டு _ என்று சொன்னாரே நித்திய ஜீவன் உனக்களித்து வாழ வைப்பாரே ஸ்தோத்திரங்கள் துதிகள் எல்லாம் கர்த்தர் ஒருவருக்கே மேகஸ்தம்பம் அக்னி ஸ்தம்பம் வந்திறங்குமே கிருபையும் மகிமையும் கர்த்தர் ஒருவருக்கே அதிசயம் அற்புதங்கள் செய்திடுவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Solluvom Vaarunggal Yesuvai Solluvom Pattanam Thorum Kiraamanggal Thorumae Yesu Naamam Solli Solli Solli Pugazhvom _ Allaelooyaa Yesu Naamam Solli Solli Solli Paatuvom Paavatthin Sambalam Maranamenraarae Naanae Vazhiyum Satthiyamum Jeevanenraarae Mananthirumpu Iratsikkaptu _ Enru Sonnaarae Nitthiya Jeevan Unakkalitthu Vaazha Vaippaarae Sthotthiranggal Thuthigal Ellaam Kartthar Oruvarukkae Maegasthambam Akni Sthambam Vanthirangkumae Kirupaiyum Makimaiyum Kartthar Oruvarukkae Athisayam Arpudhanggal Seythituvaarae