பாடல் #9013
இயேசு இயேசு இயேசு
🔤 Yesu Yesu Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு இயேசு இயேசு என்று அழைத்தாலே உன் உள்ளத்தில் _வந்திடுவார் ஆஹா..... அல்லேலூயா -(4) உனக்காகவே மரித்தார் _ இயேசு சிலுவையில் அறையப்பட்டார் உன் பாவம் போக்கிடவே _இயேசு இரத்தத்தை சிந்தினாரே கன்மலையைப் பிளந்தார் _ இயேசு ஜனங்களின் தாகம் தீர்த்தார் மாராவின் தண்ணீரெல்லாம் _ இயேசு மதுரமாக மாற்றிவிடுவார் மகிமையின் தேவன் அவர் உன்னை கிருபையாய் நடத்திடுவார் பரிசுத்தமாக்கி உன்னை _ இயேசு பரலோகம் சேர்த்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Yesu Yesu Enru Azhaitthaalae Un Ullatthil _vanthituvaar Aahaa..... Allaelooyaa -(4) Unakkaagavae Maritthaar _ Yesu Siluvaiyil Araiyappattaar Un Paavam Pokkidavae _yesu Ratthatthai Sinthinaarae Kanmalaiyaip Pilanthaar _ Yesu Jananggalin Thaagam Theertthaar Maaraavin Thanneerellaam _ Yesu Mathuramaaga Maarrivituvaar Makimaiyin Devan Avar Unnai Kirupaiyaay Natatthituvaar Parisutthamaakki Unnai _ Yesu Paralogam Saertthituvaar