பாடல் #9012
தேவா உன் சத்திய வேதத்தை
🔤 Thaevaa Un Satthiya Vaedhatthai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா உன் சத்திய வேதத்தை நான் தினமும் தியானிப்பேன்_(2) நான் இரவு பகலாய் உம் பாதம் நானும் ஜெபமே செய்திடுவேன் ஆறுதல் அடைந்திடுவேன் மகிழ்ச்சியின் நாட்களை தந்திடும் நல்ல இன்ப நாதனே _ நான் உம்மில் மகிழ்ந்திடுவேன் எத்தனை எத்தனை துன்பங்களில் என்னைக் காத்து நடத்தினீரே ஐயா. உம்மை மறவேனே உமது நேச கிருபையை கூறி பாரில் வாழ்ந்திடுவேன் அகமகிழ்ந்திடுவேன் _ நான் சீயோனில் வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Un Satthiya Vaedhatthai Naan Thinamum Thiyaanippaen_(2) Naan Iravu Pakalaay Um Paadham Naanum Jebamae Seythituvaen Aarudhal Atainthituvaen Makizhchsiyin Naatkalai Thanthitum Nalla Inba Naadhanae _ Naan Ummil Makizhnthituvaen Etthanai Etthanai Thunbanggalil Ennaik Kaatthu Natatthineerae Aiyaa. Ummai Maravaenae Umathu Naesa Kirupaiyai Koori Paaril Vaazhnthituvaen Agamakizhnthituvaen _ Naan Seeyonil Vaazhnthituvaen