பாடல் #9011
எல்லாம் கூடுமே எல்லாம்
🔤 Ellaam Kootumae Ellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே _(2) என் இயேசு ராஜன் பெயரை சொன்னால் எல்லாம் கூடுமே எவ்வளவாய் எதிர்த்தாலும் எவ்வளவாய் தடுத்தாலும் இயேசு ராஜன் புகழ்தனையே அழிக்க முடியாது இயேசு ராஜன் புகழ்தனையே ஒழிக்க முடியாது கானா ஊரினில் கல்யாண வீட்டினில் இயேசுவும் வந்தார் அற்புதம் நடத்தினார் தண்ணீர் ரசமாய் மாறின அதிசயம் பனிரெண்டு வருஷமாய் பெரும்பாடுள்ளவள் இயேசுவை தொட்டால் அற்புதம் நடத்தினார் வஸ்திர வல்லமையால் சுகத்தை பெற்றாள் முப்பத்தெட்டு வருஷமாய் வியாதியாய் கிடந்தான் இயேசுவும் வந்தார் அற்புதம் நடந்தது படுக்கையை எடுத்து எழுந்து நடந்தான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaam Kootumae Ellaam Kootumae _(2) En Yesu Raajan Peyarai Sonnaal Ellaam Kootumae Evvalavaay Ethirtthaalum Evvalavaay Thatutthaalum Yesu Raajan Pugazhthanaiyae Azhikka Mutiyaathu Yesu Raajan Pugazhthanaiyae Ozhikka Mutiyaathu Kaanaa Oorinil Kalyaana Veettinil Yesuvum Vanthaar Arpudham Natatthinaar Thanneer Rasamaay Maarina Athisayam Panirentu Varushamaay Perumpaatullaval Yesuvai Thottaal Arpudham Natatthinaar Vasthira Vallamaiyaal Sugatthai Perraal Muppatthettu Varushamaay Viyaathiyaay Kidanthaan Yesuvum Vanthaar Arpudham Natandhathu Patukkaiyai Etutthu Ezhunthu Natanthaan