பாடல் #9010
இறங்கி வந்த இயேசுவே
🔤 Irangki Vandha Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறங்கி வந்த இயேசுவே இரக்கமான இயேசுவே அன்பான இயேசுவே ஆறுதலின் இயேசுவே இயேசய்யா உம்மை துதிக்கிறேன் ஸ்தோத்திரம் செலுத்தியே _2 உளையான சேற்றிலே விழுந்து கிடந்தேனே என்னை தூக்கி நிறுத்தியே சுத்தம் செய்திரே நன்றி ஐயா இயேசு தேவா _இறங்கி-(4) பரிசுத்த தேவனே உன்னில் மகிழ்ந்திட பரிசுத்த ஆவியை எனக்கு தந்தீரே நன்றி ஐயா இயேசு தேவா _ இறங்கி-(4) பரலோக தேவனே உம்மை அறிந்திட பரிசுத்த வேதத்தை எனக்கு தந்தீரே -(2) நன்றி ஐயா இயேசு தேவ-(4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irangki Vandha Yesuvae Irakkamaana Yesuvae Anpaana Yesuvae Aarudhalin Yesuvae Yesayyaa Ummai Thuthikkiraen Sthotthiram Selutthiyae _2 Ulaiyaana Saerrilae Vizhunthu Kidanthaenae Ennai Thookki Nirutthiyae Suttham Seythirae Nanri Aiyaa Yesu Thaevaa _irangki-(4) Parisuttha Devanae Unnil Makizhnthida Parisuttha Aaviyai Enakku Thantheerae Nanri Aiyaa Yesu Thaevaa _ Irangki-(4) Paraloga Devanae Ummai Arinthida Parisuttha Vaedhatthai Enakku Thantheerae -(2) Nanri Aiyaa Yesu Thaeva-(4)