பாடல் #900
இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
🔤 Yesuvae Ummai Uyartthituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் என் நேசரே உம்மைப் பாடுவேன் நீர் செய்த எல்லா நன்மைகட்காக உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை-ஐயா நீர் தான் என் தஞ்சமே நீர் தான் என் கோட்டையே துன்ப வேளையில் தூக்கி என்னை தோளில் சுமந்தவரே நீரே என் ஆதாரமே நீரே என் துனையாளரே சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன் கிருபை ஈந்தவரே நீர் தான் என் பெலன் நீர் தான் என் சுகமே கண்ணீர் துடைத்து கவலை போக்கி ஆறுதல் அளிப்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Ummai Uyartthituvaen En Naesarae Ummaip Paatuvaen Neer Seytha Ellaa Nanmaigatkaaga Umakkae Aaraadhanai Umakkae Aaraadhanai-aiyaa Neer Thaan En Thanjjamae Neer Thaan En Kottaiyae Thunba Vaelaiyil Thookki Ennai Tholil Sumandhavarae Neerae En Aathaaramae Neerae En Thunaiyaalarae Sornthitum Naeram Saarnthida Undhan Kirupai Eendhavarae Neer Thaan En Pelan Neer Thaan En Sugamae Kanneer Thutaitthu Kavalai Pokki Aarudhal Alippavarae