பாடல் #9
அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்
🔤 Akkini Apishaegam Aaviyin Apishaegam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம் சுட்டெரித்திடும் என்னை சுத்திகரித்திடும் பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பிடும் பரிசுத்தமாய் என்னை மாற்றிடும் 1. அக்கினி போட வந்தேன் பற்றியெறியட்டும் என்று சொன்னவரே இன்று அபிஷேகியும் 2. ஆவியினாலே சரீரத்தின் – பாவ இச்சையை என்னில் சுட்டெரித்திடும் 3. உம்மைப் போலவே என்னை மாற்றிடும் சுயம் என்னிலே சாம்பலாகட்டும் 4. அபிஷேகமே கற்றுக் கொடுத்திடும் – என்று சொன்னவரே என்னை அபிஷேகியும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkini Apishaegam Aaviyin Apishaegam Sutteritthitum Ennai Sutthigaritthitum Parisuttha Aaviyaal Ennai Nirappitum Parisutthamaay Ennai Maarritum 1. Akkini Poda Vanthaen Parriyeriyattum Enru Sonnavarae Inru Apishaekiyum 2. Aaviyinaalae Sareeratthin – Paava Ichsaiyai Ennil Sutteritthitum 3. Ummaip Polavae Ennai Maarritum Suyam Ennilae Saambalaagattum 4. Apishaegamae Karruk Kotutthitum – Enru Sonnavarae Ennai Apishaekiyum