பாடல் #8999
கிருபைகளை நினைத்து
🔤 Kirupaigalai Ninaitthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபைகளை நினைத்து நினைத்து உம்மை வாழ்த்துகிறேன் - நினைத்து நினைத்து உண்மை போற்றுகிறேன் - (2) உந்தன் கிருபை பெரியதே உந்தன் கிருபை மேலானதே உந்தன் கிருபை விலகாதே உந்தன் கிருபை மாறாததே - (2) கடந்த நாளெல்லாம் கூட வந்தீர் கருத்தாய் கனிவாய் நடத்தி வந்தீர் - (2) கண்ணீரை துடைத்தீர் கரத்தை பிடித்தீர் எல்லாம் உந்தன் கிருபை தானே - (2) எந்தன் விருப்பம் மறக்கச் செய்தீர் உந்தன் விருப்பம் நினைக்கச் செய்தீர் - (2) பெலனை கொடுத்தீர் பெலவான் ஆக்கினீர் எல்லாம் உந்தன் கிருபை தானே- (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaigalai Ninaitthu Ninaitthu Ummai Vaazhtthukiraen - Ninaitthu Ninaitthu Unmai Porrukiraen - (2) Undhan Kirupai Periyathae Undhan Kirupai Maelaanathae Undhan Kirupai Vilakaathae Undhan Kirupai Maaraadhathae - (2) Katandha Naalellaam Kooda Vantheer Karutthaay Kanivaay Natatthi Vantheer - (2) Kanneerai Thutaittheer Karatthai Pitittheer Ellaam Undhan Kirupai Thaanae - (2) Endhan Viruppam Marakkach Seytheer Undhan Viruppam Ninaikkach Seytheer - (2) Pelanai Kotuttheer Pelavaan Aakkineer Ellaam Undhan Kirupai Thaanae- (2)