பாடல் #8998
பாடுவேன் ஆடுவேன் மகிழ்
🔤 Paatuvaen Aatuvaen Makizh
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடுவேன் ஆடுவேன் மகிழ் கொண்டாடுவேன் - நன்மைகள் செய்தாரே என்னவளும் துதிப்பேன் - (2) அச்சமில்லை பயமும் இல்லையே நேசருக்காய் ஆடி பாடிடுவேன் - (2) அல்லேலூயா - (8) இயேசுவின் நாமத்தில் சாத்தானை ஜெயிப்பேன் - கிறிஸ்துவின் இரத்தத்தால் நுகங்கள் முறிப்பேன் - (2) இச்சையைத் ஜெயிப்பேன் எட்டி எட்டி உதைப்பேன் - கர்த்தரின் பெலத்தால் மோட்சம் சேருவேன்- (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatuvaen Aatuvaen Makizh Kontaatuvaen - Nanmaigal Seythaarae Ennavalum Thuthippaen - (2) Acchamillai Payamum Illaiyae Naesarukkaay Aati Paatituvaen - (2) Allaelooyaa - (8) Yesuvin Naamatthil Saatthaanai Jeyippaen - Kiristhuvin Ratthatthaal Nuganggal Murippaen - (2) Ichsaiyaith Jeyippaen Etti Etti Uthaippaen - Karttharin Pelatthaal Motsam Saeruvaen- (2)