பாடல் #8996
ஆராதனை ஆராதனை ஆவியில் நிறைந்து
🎙 கிறிஸ்தவ பாடல்
ஆராதனை ஆராதனை ஆவியில் நிறைந்து ஆராதனை உமக்கே என்றும் உமக்கே அந்நிய பாஷையில் ஆராதனை அபிஷேக நாதனுக்கு ஆராதனை தூயாதி துணையோடு ஆராதனை துதியோடும் புகழோடும் ஆராதனை நித்திய ராஜானுக்கு ஆராதனை நிதம் காக்கும் ராஜனுக்கு ஆராதனை