பாடல் #8995
யேகோவா யேகோவா யேகோவா யேகோவா
🔤 Yaekovaa Yaekovaa Yaekovaa Yaekovaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவா (12) யேகோவா ஜீவிக்கிறார் எனக்குள் வாழ்கிறார் வல்ல பெரும் காரியம் செய்வார் யேகோவா - (3) யேகோவா ஷம்மா நீரே எங்க கூடவே இருக்கிறீர் யேகோவா ரோஹித் நீரே என்ன நல்ல மேய்ப்பரே - (2) கேட்பதெதுவானாலும் நமக்கு கொடுக்கப்படும் எதைத் தேடுவோமோ அதை கண்டடைவோம் - (2) நாம் தட்டினால் திறந்தாகுமே நீரே யேகோவா நீரே எங்கள் தேவைகள் பார்த்துக் கொள்வீர் நீரே யெகோவா ஷாலோம் என்றும் சமாதானம் தருகிறீர் சொந்த பிள்ளை என்று என்னை மன்னித்தீரே புது வாழ்க்கையை தந்து ஆவி ஊற்றினீரே - (2) இனி சாத்தானை முறியடிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaa (12) Yaekovaa Jeevikkiraar Enakkul Vaazhkiraar Valla Perum Kaariyam Seyvaar Yaekovaa - (3) Yaekovaa Shammaa Neerae Engga Koodavae Irukkireer Yaekovaa Rohith Neerae Enna Nalla Maeypparae - (2) Kaetpathethuvaanaalum Namakku Kotukkappatum Ethaith Thaetuvomo Athai Kandataivom - (2) Naam Thattinaal Thiranthaakumae Neerae Yaekovaa Neerae Enggal Thaevaigal Paartthuk Kolveer Neerae Yekovaa Shaalom Enrum Samaathaanam Tharukireer Sondha Pillai Enru Ennai Mannittheerae Puthu Vaazhkkaiyai Thanthu Aavi Oorrineerae - (2) Ini Saatthaanai Muriyatippom