பாடல் #8992
சோர்ந்து போக மாட்டோம்
🔤 Sornthu Poga Maattom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சோர்ந்து போக மாட்டோம் ஒடஞ்சி போக மாட்டோம் தோற்றும் போக மாட்டோம் நாங்க vex உம் ஆகமாட்டோம் பவுல் ஒன்று கொரிந்தியருக்கு எழுதின நிருபத்துல 10:13-ங்க இந்த வசனம் useful -ங்க Quantityக்கு மேலாக சோதிக்கப்பட ஒரு நாளும் allow பண்ண மாட்டாருங்க - (2) சோதனையை bear பண்ண பெலனுண்டுங்க தப்பி செல்ல gap உண்டுங்க - (2) வசனத்தை பிடிச்சிடு வோம் Escape உம் ஆகிடுவோம் கிறிஸ்து இயேசு Himself was temptedங்க அவர் பட்ட கஷ்ட காயமெல்லாம் countless -ங்க - (2) sufferingல Support பண்ண அவர் மட்டுங்க Definitely qualified ங்க - (2) விசுவாசம் வச்சிடுவோம் முன்னேறி சென்றிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sornthu Poga Maattom Odanjsi Poga Maattom Thorrum Poga Maattom Naangga vex Um Aagamaattom Pavul Onru Korinthiyarukku Ezhuthina Nirubatthula 10:13-ngga Indha Vasanam useful -ngga Quantitykku Maelaaga Sothikkappata Oru Naalum allow Panna Maattaarungga - (2) Sodhanaiyai bear Panna Pelanuntungga Thappi Sella gap Untungga - (2) Vasanatthai Pitichsitu Vom Escape Um Aakituvom Kiristhu Yesu Himself was temptedngga Avar Patta Kashta Kaayamellaam countless -ngga - (2) sufferingla Support Panna Avar Mattungga Definitely qualified Ngga - (2) Visuvaasam Vachsituvom Munnaeri Senrituvom