பாடல் #8987
வல்லமை வல்லமை
🔤 Vallamai Vallamai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை வல்லமை - (2) இயேசுவின் நாமத்தில் வல்லமை வல்லமை வல்லமை - (2) இயேசுவின் இரத்தத்தில் வல்லமை பாவத்தைப் போக்கிடும் வல்லமை பரிசுத்தம் ஆக்கிடும் வல்லமை - நம் இயேசுவின் வார்த்தையின் வல்லமை - (2) பெலவீனம் நீக்கிடும் வல்லமை புது பெலன் தந்திடும் வல்லமை நம் இயேசுவின் வார்த்தையில் வல்லமை - (2) சாத்தானை ஜெயித்திடும் வல்லமை சாபத்தைப் போக்கிடும் வல்லமை இயேசுவின் வார்த்தையின் வல்லமை - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Vallamai - (2) Yesuvin Naamatthil Vallamai Vallamai Vallamai - (2) Yesuvin Ratthatthil Vallamai Paavatthaip Pokkitum Vallamai Parisuttham Aakkitum Vallamai - Nam Yesuvin Vaartthaiyin Vallamai - (2) Pelaveenam Neekkitum Vallamai Puthu Pelan Thanthitum Vallamai Nam Yesuvin Vaartthaiyil Vallamai - (2) Saatthaanai Jeyitthitum Vallamai Saabatthaip Pokkitum Vallamai Yesuvin Vaartthaiyin Vallamai - (2)