பாடல் #8985
உறங்காத கண் என்னில்
🔤 Urangkaadha Kan Ennil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உறங்காத கண் என்னில் தாரும் தேவா வழிகின்ற கண்ணீரும் வேண்டும் - (2) அழிகின்ற ஆத்தும பாரம் வேண்டும் இரவும் பகலும் நான் புலம்ப வேண்டும் - (2) அறியாத மக்கள் பல கோடியாக தினந்தோறும் அழுகின்றாரே - (2) திறப்பின் வாசலில் நின்று நான் கதற என்னையும் கண்டேன் ஏற்றுக்கொள்ளும் - (2) சாத்தானின் தந்திர வலையினில் எங்கள் தேசத்தின் வீழுதே - (2) அடிமைகள் நுகத்தை முறித்திட எந்தன் கைகளில் வலிமை தந்திடுமே - (2) மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல ஜனக்கூட்டம் சிதறிடுதே - (2) மெய்யான ஆயன் உம்மை நான் காட்ட எந்தனின் மீதில் கருணை கூறும்- (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Urangkaadha Kan Ennil Thaarum Thaevaa Vazhikindra Kanneerum Vaentum - (2) Azhikindra Aatthuma Paaram Vaentum Iravum Pakalum Naan Pulamba Vaentum - (2) Ariyaadha Makkal Pala Kotiyaaga Thinanthorum Azhukinraarae - (2) Thirappin Vaasalil Ninru Naan Kathara Ennaiyum Kantaen Aerrukkollum - (2) Saatthaanin Thanthira Valaiyinil Enggal Thaesatthin Veezhuthae - (2) Atimaigal Nugatthai Muritthida Endhan Kaigalil Valimai Thanthitumae - (2) Maeyppan Illaadha Aatugal Pola Janakkoottam Sidharituthae - (2) Meyyaana Aayan Ummai Naan Kaatta Endhanin Meethil Karunai Koorum- (2)