பாடல் #8984
இயேசுவாலே கூடாதது
🔤 Yesuvaalae Kootaadhathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவாலே கூடாதது ஒன்றும் இல்லையே அவராலே முடிவு உண்டு கலங்கிடாதே நீ - (2) கவலைப்பட்டு கண்ணீர் விட்டு காலில் விழுந்து கதறி அழுதனர் - (2) வல்லவர் இயேசு ஒரு வார்த்தை சொல்ல மரித்த லாசரு உயிரோடெழும்பினான் - (2) கானாவூரின் கல்யாணத்தில் திராட்சை ரசம் குறைவுபட்டது - (2) அற்புதர் இயேசு ஒரு வார்த்தை சொல்ல தெளிந்த நீரும் ரசமானது - (2) கலங்காதே திகையாதே சோர்ந்திடாதே என்று சொன்னார் - (2) எனக்காக ஒரு வார்த்தை சொல்ல என் தூக்கம்நாட்கள் முடிந்து போனது- (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvaalae Kootaadhathu Onrum Illaiyae Avaraalae Mutivu Untu Kalangkitaathae Nee - (2) Kavalaippattu Kanneer Vittu Kaalil Vizhunthu Kathari Azhudhanar - (2) Vallavar Yesu Oru Vaartthai Solla Marittha Laasaru Uyirotezhumpinaan - (2) Kaanaavoorin Kalyaanatthil Thiraatsai Rasam Kuraivubattathu - (2) Arpudhar Yesu Oru Vaartthai Solla Thelindha Neerum Rasamaanathu - (2) Kalangkaathae Thikaiyaathae Sornthitaathae Enru Sonnaar - (2) Enakkaaga Oru Vaartthai Solla En Thookkamnaatkal Mutinthu Ponathu- (2)