பாடல் #8983
இஸ்ரவேலின் நாதனாக
🔤 Isravaelin Naadhanaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம் சத்திய மார்க்கமான தெய்வம் மத்தியனாக பூமியில் பிறந்த ஸ்நேகா தெய்வம் நித்திய ஜீவன் தந்திடும் நல் தெய்வம் அப்பா பிதாவே தெய்வமே உம் திரு ராஜ்யம் வருகவே உம் திரு சித்தம் பூமியில் என்றென்றும் நிறேவேற வேண்டுமே யேகோவா ராஜாதி ராஜனே உமது ராஜ்ஜியம் வருகவே அன்பரின் திரு சித்தம் பூமியில் என்றென்றும் நிறைவேற வேண்டுமே செங்கடலை பிளந்து பாதை கொடுத்தீர் வழியில் மக்கட்கு மன்னா பொழிந்தீர் எரிவெயிலில் மேகதலனானீர் (கொடும் வெயிலில் மேக குளிரானீர்) இருளில் சினேக தீபமாய் சீனாய் மாமலை சிகரமதில் நீதி பிரமாணங்கள் பகிர்ந்தீரே மனிதனாய் பூமியில் அவதரித்தீர் மனுஷனை மீட்கவே ஜீவன் கொடுத்தீர் உம் வசனம் எனக்கு உணவாகும் இவ்வுலகத்தின் ஜீவனாய் வழியும் சத்தியமும் ஜீவன் நீரே உம் திருநாமம் உயர்த்துகிறோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Naadhanaaga Vaazhum Aega Theyvam Satthiya Maarkkamaana Theyvam Matthiyanaaga Poomiyil Pirandha Snaekaa Theyvam Nitthiya Jeevan Thanthitum Nal Theyvam Appaa Pithaavae Theyvamae Um Thiru Raajyam Varugavae Um Thiru Sittham Poomiyil Enrenrum Niraevaera Vaentumae Yaekovaa Raajaathi Raajanae Umathu Raajjiyam Varugavae Anbarin Thiru Sittham Poomiyil Enrenrum Niraivaera Vaentumae Senggatalai Pilanthu Paathai Kotuttheer Vazhiyil Makkatku Mannaa Pozhintheer Eriveyilil Maegathalanaaneer (kotum Veyilil Maega Kuliraaneer) Irulil Sinaega Theebamaay Seenaay Maamalai Sigaramathil Neethi Piramaananggal Pakirntheerae Manidhanaay Poomiyil Avatharittheer Manushanai Meetkavae Jeevan Kotuttheer Um Vasanam Enakku Unavaakum Ivvulakatthin Jeevanaay Vazhiyum Satthiyamum Jeevan Neerae Um Thirunaamam Uyartthukirom