பாடல் #8982
இஸ்ரவேலே இஸ்ரவேலே
🔤 Isravaelae Isravaelae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலே இஸ்ரவேலே உனக்கு ஒரு ஆசீர் உண்டு எருசலமே எருசலமே உனக்கொரு நேசர் உண்டு அவர்தானே நம் இயேசு அவரோடு நீ பேசு அன்னாளின் கண்ணீரை கண்டவர் - உன் கண்ணீரை காண்கின்றாரே ஆகாரின் கூக்குரல் கேட்டவர் - உன் வேண்டுதல் கேட்கின்றாரே மாறாதவர் மாறாதவர் நம் தேவன் பட்சபாதம் இல்லாதவர் எலியாவை போஷித்த தேவன் உன்னையும் போஷிப்பாரே எலிசாவை அபிஷேகித்தவர் உன்னிலும் நிரப்புவாரே யோசேப்பை உயர்த்தின தேவன் உன் சிறையிருப்பைத் மாற்றுவாரே தாவீதை உயர்த்தின தேவன் உன்னையும் உயர்த்துவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelae Isravaelae Unakku Oru Aaseer Untu Erusalamae Erusalamae Unakkoru Naesar Untu Avarthaanae Nam Yesu Avarotu Nee Paesu Annaalin Kanneerai Kandavar - Un Kanneerai Kaankinraarae Aakaarin Kookkural Kaettavar - Un Vaentudhal Kaetkinraarae Maaraadhavar Maaraadhavar Nam Devan Patsapaadham Illaadhavar Eliyaavai Poshittha Devan Unnaiyum Poshippaarae Elisaavai Apishaekitthavar Unnilum Nirappuvaarae Yosaeppai Uyartthina Devan Un Siraiyiruppaith Maarruvaarae Thaaveethai Uyartthina Devan Unnaiyum Uyartthuvaarae