பாடல் #8979
இயேசுவே எங்கள் மீட்பரே
🔤 Yesuvae Enggal Meetparae
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே எங்கள் மீட்பரே ஆராதனை செய்கிறோம் ஆராதனை உமக்கே துதி ஆராதனை உமக்கே - அல்லேலூயா. -(2) ஒன்றான மெய் தேவனே - உம்மை ஆராதனை செய்கிறோம் ஒப்பற்ற என் தெய்வமே - உம்மை ஆராதனை செய்கிறோம் - இயேசுவே பட்சிக்கும் அக்கினியே - உம்மை ஆராதனை செய்கிறோம் பயங்கரமானவரே - உம்மை ஆராதனை செய்கிறோம் - இயேசுவே யுத்தத்தில் வல்லவரே - உம்மை ஆராதனை செய்கிறோம் யூதா கோத்திரத்தின் சிங்கமே - உம்மை ஆராதனை செய்கிறோம் உன்னதமானவரே - உம்மை ஆராதனை செய்கிறோம் உயர்ந்த அடைக்கலமே - உம்மை ஆராதனை செய்கிறோம் - இயேசுவே பூரண சற்குணரே - உம்மை ஆராதனை செய்கிறோம் புகலிடம் ஆண்டவரே -உம்மை ஆராதனை செய்கிறோம் -இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Enggal Meetparae Aaraadhanai Seykirom Aaraadhanai Umakkae Thuthi Aaraadhanai Umakkae - Allaelooyaa. -(2) Onraana Mey Devanae - Ummai Aaraadhanai Seykirom Oppartra En Theyvamae - Ummai Aaraadhanai Seykirom - Yesuvae Patsikkum Akkiniyae - Ummai Aaraadhanai Seykirom Payanggaramaanavarae - Ummai Aaraadhanai Seykirom - Yesuvae Yutthatthil Vallavarae - Ummai Aaraadhanai Seykirom Yoothaa Kotthiratthin Singgamae - Ummai Aaraadhanai Seykirom Unnathamaanavarae - Ummai Aaraadhanai Seykirom Uyarndha Ataikkalamae - Ummai Aaraadhanai Seykirom - Yesuvae Poorana Sarkunarae - Ummai Aaraadhanai Seykirom Pugalidam Aandavarae -ummai Aaraadhanai Seykirom -yesuvae