பாடல் #8977
இயேசுவே என் பிரியமே
🔤 Yesuvae En Piriyamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே என் பிரியமே இயேசுவே என் இன்பமே அன்பினாலே என் இதயம் நிறைகின்றதே பாசத்தாலே என் இதயம் பொங்கிடவே என் உள்ளம் தேடுதே அது உம்மை நாடுது -(2) உலகத்தில் எத்தனையோ பாசங்கள் உண்டு உள்ளத்தில் எழும்புகின்ற ஏக்கங்கள் உண்டு ஆனாலும் நீரோ என் நேசரே -(2) என் உயிரே என் ஆத்துமா துணையுமானீரே என் உள்ளம் தேடுது அது உம்மை நாடுது நல்லதாய் தோன்றுகின்ற வழிகளும் உண்டு நயமாய் பேசுகின்ற மனிதரும் உண்டு -(2) ஆனாலும் நீரோ என் நேசரே -(2) என் வழியும் உண்மையும் வாழ்வுமானீரே -(2) என் உள்ளம் தேடுது அது உம்மை நாடுது -(2) இயேசு...... இயேசு இயேசுவே இயேசு எனக்கு பிரியமே என் உள்ளம் தேடுது அது உம்மை நாடுது -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae En Piriyamae Yesuvae En Inbamae Anpinaalae En Idhayam Niraikindrathae Paasatthaalae En Idhayam Pongkidavae En Ullam Thaetuthae Athu Ummai Naatuthu -(2) Ulakatthil Etthanaiyo Paasanggal Untu Ullatthil Ezhumpukindra Aekkanggal Untu Aanaalum Neero En Naesarae -(2) En Uyirae En Aatthumaa Thunaiyumaaneerae En Ullam Thaetuthu Athu Ummai Naatuthu Nallathaay Thonrukindra Vazhigalum Untu Nayamaay Paesukindra Manidharum Untu -(2) Aanaalum Neero En Naesarae -(2) En Vazhiyum Unmaiyum Vaazhvumaaneerae -(2) En Ullam Thaetuthu Athu Ummai Naatuthu -(2) Yesu...... Yesu Yesuvae Yesu Enakku Piriyamae En Ullam Thaetuthu Athu Ummai Naatuthu -(2)