பாடல் #8976
ஆவியானவரோடு நான்
🔤 Aaviyaanavarotu Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியானவரோடு நான் என்றும் உறவாடுவேன் அல்லேலுயா -(2) பலிபீடத்தை செப்பனிட்டேன் ஊற்றிடுமே உந்தன் ஆவியை சாட்சியாக என்னை மாற்றி உம்மை போல என்னை மாற்றி விடும் சபை நடுவில் உம்மை துதித்திடுவேன் உயர்த்திடுவேன் உந்தன் நாமத்தை அபிஷேகத்தால் என்னை நிரப்பும் ஆவியின் வரங்களை தந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaanavarotu Naan Enrum Uravaatuvaen Allaeluyaa -(2) Palipeedatthai Seppanittaen Oorritumae Undhan Aaviyai Saatsiyaaga Ennai Maarri Ummai Pola Ennai Maarri Vitum Sapai Natuvil Ummai Thuthitthituvaen Uyartthituvaen Undhan Naamatthai Apishaegatthaal Ennai Nirappum Aaviyin Varanggalai Thanthitumae