பாடல் #8975
ஆவியானவரே ஆளுகை
🔤 Aaviyaanavarae Aalukai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியானவரே ஆளுகை செய்திடுமே அபிஷேகத்தால் என்னை நிரப்பிடவே ஆனந்தத்தால் நான் களித்திடவே நிரப்பும் நிரப்பும் நிரப்பும் -(2) பெந்தகோஸ்தே நாளில் நிறைவினிலே அக்கினியாய் இரங்கினீரே நோய்கள் பேய்கள் ஓடிடவே தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறவே மூப்பர் வாலிபர் யாவர் மீதும் ஊற்றுவேன் என்று சொன்னீரே முகங்கள் நீங்கி வாழ்ந்திடவே பாவக் கறைகள் போக்கி மகிழ்ந்திடவே மகிமையால் என்றும் நிரப்பப்பட வே மகிமையின் ஆவியை ஊற்றிடுமே கிருபை என்னை சூழ்ந்திடவே - உம் கிருபையின் ஆவியை ஊற்றிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaanavarae Aalukai Seythitumae Apishaegatthaal Ennai Nirappidavae Aanandhatthaal Naan Kalitthidavae Nirappum Nirappum Nirappum -(2) Pendhakosthae Naalil Niraivinilae Akkiniyaay Irangkineerae Noykal Paeykal Otidavae Theerkkatharisanam Inru Niraivaeravae Mooppar Vaalibar Yaavar Meethum Oorruvaen Enru Sonneerae Muganggal Neengki Vaazhnthidavae Paavak Karaigal Pokki Makizhnthidavae Makimaiyaal Enrum Nirappappata Vae Makimaiyin Aaviyai Oorritumae Kirupai Ennai Soozhnthidavae - Um Kirupaiyin Aaviyai Oorritumae