பாடல் #8973
தேடி வந்து மீட்ட கிருபையின் கடலே
🔤 Thaeti Vanthu Meetta Kirupaiyin Katalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேடி வந்து மீட்ட கிருபையின் கடலே காருண்யத்தினாலே காத்துக்கொண்ட நிழலே-2 (உந்தன்) முடிவில்லா உம் இரக்கத்தால் என்னை மூடிக்கொண்டீரே-2 மாறாத கிருபை என்னை மறவாத கிருபை-2 ஆழத்தில் கை கொடுத்து (என்னை) தூக்கின உம் கிருபை-2 1.தரம் தாழ்த்த நினைப்போர் முன் சிரம் தனை உயர்த்தி திறம் தந்து நடத்திடும் கிருபையே-2 மாறாத கிருபை என்னை மறவாத கிருபை-2 ஆழத்தில் கை கொடுத்து (என்னை) தூக்கின உம் கிருபை-2 2.நயம் காட்டும் மனிதர் முன் புயம் கொண்ட பெலத்தால் ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபையை-2 மாறாத கிருபை என்னை மறவாத கிருபை-2 ஆழத்தில் கை கொடுத்து (என்னை) தூக்கின உம் கிருபை-2 3.பெலவானின் கண்கள் முன் பெலவீனன் எனை நீர் பெலம் தந்து நிரூபிக்கும் கிருபையே-2 மாறாத கிருபை என்னை மறவாத கிருபை-2 ஆழத்தில் கை கொடுத்து (என்னை) தூக்கின உம் கிருபை-2-தேடி வந்து
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeti Vanthu Meetta Kirupaiyin Katalae Kaarunyatthinaalae Kaatthukkonda Nizhalae-2 (undhan) Mutivillaa Um Irakkatthaal Ennai Mootikkonteerae-2 Maaraadha Kirupai Ennai Maravaadha Kirupai-2 Aazhatthil Kai Kotutthu (ennai) Thookkina Um Kirupai-2 1.tharam Thaazhttha Ninaippor Mun Siram Thanai Uyartthi Thiram Thanthu Natatthitum Kirupaiyae-2 Maaraadha Kirupai Ennai Maravaadha Kirupai-2 Aazhatthil Kai Kotutthu (ennai) Thookkina Um Kirupai-2 2.nayam Kaattum Manidhar Mun Puyam Konda Pelatthaal Jeyam Thanthu Uyartthitum Kirupaiyai-2 Maaraadha Kirupai Ennai Maravaadha Kirupai-2 Aazhatthil Kai Kotutthu (ennai) Thookkina Um Kirupai-2 3.pelavaanin Kankal Mun Pelaveenan Enai Neer Pelam Thanthu Niroopikkum Kirupaiyae-2 Maaraadha Kirupai Ennai Maravaadha Kirupai-2 Aazhatthil Kai Kotutthu (ennai) Thookkina Um Kirupai-2-thaeti Vanthu