பாடல் #8972
ஆராதிக்க கூடினோம் உம்மை
🔤 Aaraathikka Kootinom Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிக்க கூடினோம் உம்மை பாடி துதிக்க எங்களை படைக்க இங்கே நிற்கிறோம் எங்கள் உள்ளங்கள் அன்பினால் நிறைந்து உம்மை நோக்கி கூப்பிடும் அப்பா பிதாவே வாஞ்சைகளை தந்திட இரங்கும் கர்த்தாவே உள்ளம் மனம் சித்தமும் உம்மை நேசிக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathikka Kootinom Ummai Paati Thuthikka Enggalai Pataikka Ingkae Nirkirom Enggal Ullanggal Anpinaal Nirainthu Ummai Nokki Kooppitum Appaa Pithaavae Vaanjsaigalai Thanthida Irangkum Kartthaavae Ullam Manam Sitthamum Ummai Naesikkum