பாடல் #8971
ஆராதனைக்குரிய என்
🔤 Aaraadhanaikkuriya En
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனைக்குரிய என் ஆண்டவரே என் ஆண்டவரே ஆராதனை ஆராதனை இரக்கத்தின் தேவன் நீரே யேகோவா ராஜன் நீரே ஆறுதல் அனைத்திற்கும் வற்றாத நீரூற்று -(2) பாடுகள் பெருகும்போது ஆறுதல் பெருகுதய்யா மரணத்தின் பிடியினின்று விடுவித்து காத்தீரய்யா -(2) எல்லா இடங்களிலும் வெற்றி தருகின்றீரே உம்மை வெளிப்படுத்த உதவிகள் செய்யுமையா -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanaikkuriya En Aandavarae En Aandavarae Aaraadhanai Aaraadhanai Irakkatthin Devan Neerae Yaekovaa Raajan Neerae Aarudhal Anaitthirkum Varraadha Neeroorru -(2) Paatugal Perukumpothu Aarudhal Perukudhayyaa Maranatthin Pitiyininru Vituvitthu Kaattheerayyaa -(2) Ellaa Idanggalilum Verri Tharukinreerae Ummai Velippatuttha Udhavigal Seyyumaiyaa -(2)