பாடல் #8970
ஆசை ஆசை ஆசை
🔤 Aasai Aasai Aasai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசை ஆசை ஆசை ரொம்ப நாளா எனக்கொரு ஆசை மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை தான் பணத்தாசை பொருளாசை வீணாசை தான் பாட்டுப் பாட எனக்காசை அந்த பாடலில் துதி போட ஆசை -(2) பரலோகம் சென்றிட ஆசை அங்கே பரமனை தொழுதிட ஆசை -(2) வேதம் படிக்க எனக்காசை -அதில் வேதனை மறந்திட ஆசை -(2) வெண்ணாடை அணிந்திட ஆசை விண்ணவரோடு நடந்திட ஆசை -(2) சிலுவையை சார்ந்திட ஆசை சிலுவை சுமந்து நடந்திட ஆசை -(2) சுயத்தை வெறுத்திட ஆசை சுத்த சாட்சியாய் வாழ்ந்திட ஆசை -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aasai Aasai Aasai Romba Naalaa Enakkoru Aasai Mannaasai Ponnaasai Pennaasai Thaan Panatthaasai Porulaasai Veenaasai Thaan Paattup Paada Enakkaasai Andha Paadalil Thuthi Poda Aasai -(2) Paralogam Senrida Aasai Angkae Paramanai Thozhuthida Aasai -(2) Vaedham Patikka Enakkaasai -athil Vaedhanai Maranthida Aasai -(2) Vennaatai Aninthida Aasai Vinnavarotu Natanthida Aasai -(2) Siluvaiyai Saarnthida Aasai Siluvai Sumanthu Natanthida Aasai -(2) Suyatthai Verutthida Aasai Suttha Saatsiyaay Vaazhnthida Aasai -(2)