பாடல் #897
இயேசுவே உன்னோடு நான்
🔤 Yesuvae Unnotu Naan
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உன்னோடு நான் உறவாட வாழ்கின்றேன் உன் மறைவளர்க்கவே என் உடல் ஆவியை உரமாக்கிப் போடுவேன் நிழலைப் போல நீயும் என் நினைவைத் தொடர்ந்து வா - உந்தன் நினைவில் மூழ்கி நானும் - எந்தன் நிலையை மறக்கவே நிலத்தில் விளையும் மணிகள் எல்லாம் களத்தில் சேருமோ - 2 எந்தன் மனதில் விளையும் நினைவு எல்லாம் உன்னைச் சேருமே! செடியில் மலரும் மலர்கள் எல்லாம் மணத்தை வீசுமோ - 2 உந்தன் மடியில் மலர்ந்த நானும் புகழ் மணத்தை வீசுவேன்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Unnotu Naan Uravaada Vaazhkinraen Un Maraivalarkkavae En Udal Aaviyai Uramaakkip Potuvaen Nizhalaip Pola Neeyum En Ninaivaith Thodarnthu Vaa - Undhan Ninaivil Moozhki Naanum - Endhan Nilaiyai Marakkavae Nilatthil Vilaiyum Manigal Ellaam Kalatthil Saerumo - 2 Endhan Manathil Vilaiyum Ninaivu Ellaam Unnaich Saerumae! Setiyil Malarum Malarkal Ellaam Manatthai Veesumo - 2 Undhan Matiyil Malarndha Naanum Pugazh Manatthai Veesuvaen!