பாடல் #8962
எத்தனையோ நாமங்கள்
🔤 Etthanaiyo Naamanggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எத்தனையோ நாமங்கள் தேவனே அத்தனையும் உமக்கு பொருந்துமே (2) யேகோவா தேவனே எபினேச பிரபுவே இம்மனுவேலரே ஏசுவே (2) எல் ரோஹி நாமம் உள்ளவர் எங்களை காண்கின்ற தேவனாம் (2) எல் எல்யோன் நாமத்தை உடையவர் என்பது அதி உன்னத தேவன் என்று ஆகுமே (2) யேகோவா தேவனே எபினேச பிரபுவே இம்மனுவேலரே ஏசுவே (2) எத்தனையோ நாமங்கள் தேவனே அத்தனையும் உமக்கு பொருந்துமே (2) யேகோவா தேவனே எபினேச பிரபுவே இம்மனுவேலரே ஏசுவே (2) என்றென்றும் உயிரோடு இருப்பவர் எல் ஓலம் என்று அழைக்கிறோம் (2) நமக்கென்றும் துணையாய் நம்மோடு இருப்பதால் யேகோவா ஷம்ம என்று சொல்கிறோம் (2) யேகோவா தேவனே எபினேச பிரபுவே இம்மனுவேலரே ஏசுவே (2) எத்தனையோ நாமங்கள் தேவனே அத்தனையும் உமக்கு பொருந்துமே (2) யேகோவா தேவனே எபினேச பிரபுவே இம்மனுவேலரே ஏசுவே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Etthanaiyo Naamanggal Devanae Atthanaiyum Umakku Porunthumae (2) Yaekovaa Devanae Epinaesa Pirapuvae Immanuvaelarae Aesuvae (2) El Rohi Naamam Ullavar Enggalai Kaankindra Devanaam (2) El Elyon Naamatthai Utaiyavar Enbathu Athi Unnatha Devan Enru Aakumae (2) Yaekovaa Devanae Epinaesa Pirapuvae Immanuvaelarae Aesuvae (2) Etthanaiyo Naamanggal Devanae Atthanaiyum Umakku Porunthumae (2) Yaekovaa Devanae Epinaesa Pirapuvae Immanuvaelarae Aesuvae (2) Enrenrum Uyirotu Iruppavar El Olam Enru Azhaikkirom (2) Namakkenrum Thunaiyaay Nammotu Iruppathaal Yaekovaa Shamma Enru Solkirom (2) Yaekovaa Devanae Epinaesa Pirapuvae Immanuvaelarae Aesuvae (2) Etthanaiyo Naamanggal Devanae Atthanaiyum Umakku Porunthumae (2) Yaekovaa Devanae Epinaesa Pirapuvae Immanuvaelarae Aesuvae (2)