பாடல் #8961
ஆண்டவரே அன்பான தேவனே
🔤 Aandavarae Anpaana Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவரே அன்பான தேவனே உமக்கே ஆராதனை ஆராதனை ஆராதனை எங்கள் இயேசு இராஜா உமக்கே 1. கல்வாரி நாயகனே உமக்கே ஆராதனை கண்மணி போல் காப்பவரே உமக்கே ஆராதனை காலங்களைக் கடந்து வாழ்பவரே கண்ணை மூடிக் கரம் குவித்து ஆராதனை 2. அடைக்கலம் தருபவரே உமக்கே ஆராதனை அருள்மழை பொழிபவரே உமக்கே ஆராதனை ஆயிரமாய் அற்புதம் செய்பவரே சிரம் தாழ்த்தி தாள் பணிந்து ஆராதனை 3. இனிமை தரும் இனிய நேசரே உமக்கே ஆராதனை எங்களின் இதய தெய்வமே உமக்கே ஆராதனை உயிரின் உயிராய் இருப்பவரே புத்தம் புது கீதங்களால் ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavarae Anpaana Devanae Umakkae Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Enggal Yesu Iraajaa Umakkae 1. Kalvaari Naayakanae Umakkae Aaraadhanai Kanmani Pol Kaappavarae Umakkae Aaraadhanai Kaalanggalaik Katanthu Vaazhpavarae Kannai Mootik Karam Kuvitthu Aaraadhanai 2. Ataikkalam Tharubavarae Umakkae Aaraadhanai Arulmazhai Pozhibavarae Umakkae Aaraadhanai Aayiramaay Arpudham Seypavarae Siram Thaazhtthi Thaal Paninthu Aaraadhanai 3. Inimai Tharum Iniya Naesarae Umakkae Aaraadhanai Enggalin Idhaya Theyvamae Umakkae Aaraadhanai Uyirin Uyiraay Iruppavarae Puttham Puthu Keedhanggalaal Aaraadhanai