பாடல் #896
இயேசுவே உந்தன் வார்த்
🔤 Yesuvae Undhan Vaarth
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே நாளுமே அந்தப் பாதையில் கால்கள் நடத்திடுமே தேவனே உந்தன் பார்வையால் என் உள்ளம் மலர்ந்திடுமே இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே இயேசுவே 1. தீமைகள் தகர்ந்தொழிந்திடும் - உன் வார்த்தை வலிமையிலே பகைமையும் சுய நலன்களும் - இங்கு வீழ்ந்து ஒழிந்திடுமே நீதியும் நல் நேர்மையும் பொங்கி நிறைந்திடுதே 2. நன்மையில் இனி நிலைவுறும் - என் சொல்லும் செயல்களுமே நம்பிடும் மக்கள் அனைவரும் ஒன்றாகும் நிலை வருமே எங்கிலும் புது விந்தைகள் உன்னைப் புகழ்ந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Undhan Vaartthaiyaal Vaazhvu Valam Perumae Naalumae Andhap Paathaiyil Kaalkal Natatthitumae Devanae Undhan Paarvaiyaal En Ullam Malarnthitumae Yesuvae En Theyvamae Un Vaartthai Olirnthituthae Yesuvae 1. Theemaigal Thakarnthozhinthitum - Un Vaartthai Valimaiyilae Pakaimaiyum Suya Nalankalum - Ingku Veezhnthu Ozhinthitumae Neethiyum Nal Naermaiyum Pongki Nirainthituthae 2. Nanmaiyil Ini Nilaivurum - En Sollum Seyalkalumae Nampitum Makkal Anaivarum Onraakum Nilai Varumae Engkilum Puthu Vinthaigal Unnaip Pugazhnthitumae