பாடல் #8958
ஜீவ தண்ணீரே ஆவியானவரே
🔤 Jeeva Thanneerae Aaviyaanavarae
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவ தண்ணீரே ஆவியானவரே ஊற்றுத் தண்ணீரே வல்ல ஆவியே என்னில் பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழியுதே பரிசுத்த ஆவி வந்ததால் பாலை வனம் சோலைவனமாய் மாறும் கடுவெளி யும் புஷ்பம் போல செழிக்கும் மார்க்கம் தப்பி அலைந்த மக்கள் இயேசுவை காண்பாரே இரட்சிப்பை அடைவாரே வல்லமையும் திராணியையும் உடையவராய் செயல்படுவார் வெள்ளம்போல் சாத்தான் வருகையில் யேகோவா நிசியாவார் ஜெயக்கொடி ஏற்றிடுவார் புதிய ஜீவன் புதிய ஆவி நம் மேலே பெலமாய் இறங்கும் குருடர் பார்க்க செவிடர் கேட்க முடவர் நடத்திடுவார் மரித்தோர் எழும்பிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeeva Thanneerae Aaviyaanavarae Oorruth Thanneerae Valla Aaviyae Ennil Pongki Pongki Pongki Pongki Vazhiyuthae Parisuttha Aavi Vandhathaal Paalai Vanam Solaivanamaay Maarum Katuveli Yum Pushpam Pola Sezhikkum Maarkkam Thappi Alaindha Makkal Yesuvai Kaanpaarae Iratsippai Ataivaarae Vallamaiyum Thiraaniyaiyum Utaiyavaraay Seyalpatuvaar Vellampol Saatthaan Varukaiyil Yaekovaa Nisiyaavaar Jeyakkoti Aerrituvaar Puthiya Jeevan Puthiya Aavi Nam Maelae Pelamaay Irangkum Kurudar Paarkka Sevidar Kaetka Mudavar Natatthituvaar Maritthor Ezhumpituvaar