பாடல் #8956
என் கண்ணீரை காணும்
🔤 En Kanneerai Kaanum
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் கண்ணீரை காணும் தேவன் உண்டே பாலை வனமான வாழ்க்கையில் கண்ணீரை மாற்றி ஜீவனை தேற்றி மகிழ்ச்சியால் நிறைத்திடுவாரர் அன்னாளை போல தாழ்வடைந்தாலும் ரூத்தை போல துக்கம் சூழ்ந்தாலும் அற்புதம் செய்யும் என் தேவன் உண்டு கசப்பை களிப்பாய் மாற்றிடுவார் தாவீதைப் போல துன்பம் நேர்ந்தாலும் மோசேயைப் போல சிறுமை பட்டாலும் என் இயேசு என்றும் மாறாத நேசர் எனக்கு சமாதானம் தந்திடுவார் நிந்தைகள் வந்தும் அவமானம் வந்தும் மனிதர்கள் என்னை வஞ்சித்த போதும் தேவன் எந்தன் தஞ்சம் ஆனார் நம்பியதை நானும் பெற்றிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Kanneerai Kaanum Devan Untae Paalai Vanamaana Vaazhkkaiyil Kanneerai Maarri Jeevanai Thaerri Makizhchsiyaal Niraitthituvaarar Annaalai Pola Thaazhvatainthaalum Rootthai Pola Thukkam Soozhnthaalum Arpudham Seyyum En Devan Untu Kasappai Kalippaay Maarrituvaar Thaaveethaip Pola Thunbam Naernthaalum Mosaeyaip Pola Sirumai Pattaalum En Yesu Enrum Maaraadha Naesar Enakku Samaathaanam Thanthituvaar Ninthaigal Vanthum Avamaanam Vanthum Manidharkal Ennai Vanjsittha Pothum Devan Endhan Thanjjam Aanaar Nampiyathai Naanum Perrituvaen