பாடல் #8955
நான் காணாமல் போன ஆடு
🔤 Naan Kaanaamal Pona Aatu
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் காணாமல் போன ஆடு அன்பின் இயேசு தேடி வந்தார் ஆணிகள் பாய்ந்த கரத்தாலே என்னை தேற்றி அணைத்தார் பாவங்களை கழுவி அவர் வெள்ளை ஆடையை தந்தார் இயேசய்யா இயேசையா நானும் உந்தன் பிள்ளை ஆனேன் பொருளாசை கொண்டு நான் அலைந்தேன் பாவ வழிகளில் நடந்தேன் நல்ல வாழ்வதனை நான் தொலைத்தேன் மரணம் நோக்கி சென்றேன் தனிமையில் நான் விழுந்தேன் நீர் என்னை தேடி வந்தீர் அழுக்கான என்னை தொட்டு புது வாழ்வை தந்தீரே இயேசையா இயேசையா நானும் உம் பிள்ளை ஆனேன் கெட்டவன் நான் நல்லவன் ஆனேன் மரித்தவன் மீண்டும் பிறந்தேன் இனி தொல்லை இல்லை துன்பம் இல்லை மந்தையில் சேர்ந்தேன் பாவ வாழ்க்கை இனியும் இல்லை உன்னை பற்றி சொல்வேனே ஆசீர்வாதம் நிறைவாய் பெற்றேன் உமது அன்பை சொல்வேனே இயேசையா இயேசையா நானும் உம் பிள்ளை ஆனேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Kaanaamal Pona Aatu Anpin Yesu Thaeti Vanthaar Aanigal Paayndha Karatthaalae Ennai Thaerri Anaitthaar Paavanggalai Kazhuvi Avar Vellai Aataiyai Thanthaar Yesayyaa Yesaiyaa Naanum Undhan Pillai Aanaen Porulaasai Kontu Naan Alainthaen Paava Vazhigalil Natanthaen Nalla Vaazhvathanai Naan Tholaitthaen Maranam Nokki Senraen Thanimaiyil Naan Vizhunthaen Neer Ennai Thaeti Vantheer Azhukkaana Ennai Thottu Puthu Vaazhvai Thantheerae Yesaiyaa Yesaiyaa Naanum Um Pillai Aanaen Kettavan Naan Nallavan Aanaen Maritthavan Meentum Piranthaen Ini Thollai Illai Thunbam Illai Manthaiyil Saernthaen Paava Vaazhkkai Iniyum Illai Unnai Parri Solvaenae Aaseervaadham Niraivaay Perraen Umathu Anpai Solvaenae Yesaiyaa Yesaiyaa Naanum Um Pillai Aanaen