பாடல் #8954
துணை ஏதும் இல்லை
🔤 Thunai Aethum Illai
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துணை ஏதும் இல்லை இயேசு நாதா பாழாய்ப்போன இவ்வுலகில் தனியாய் இருந்தேன் தவியாய் தவித்தேன் உம்மையன்றி யாரோ பெற்றார் உற்றார் என்னை கைவிட்டாலும் நல்லார் நற்றார் என்னை தள்ளி வைத்தாலும் தாயின் கருவில் என்னை கண்டீர் தோளில் போட்டு சுமந்து வந்தீர் நீரே அல்லாமல் தஞ்சம் இல்லை இறைவா இயேசு நாதா ஏழை என்னை நடத்தும் இறைமைந்தனே மோட்சம் வரை நீர் எந்தன் துணை திகையாதே மகனே என்றவர் நீரே கடைசி நால்வரையும் என்வழி நீரே வலக்கரத்தால் என்னை தாங்கி நடத்தும் இறைவா இயேசு நாதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thunai Aethum Illai Yesu Naathaa Paazhaayppona Ivvulakil Thaniyaay Irunthaen Thaviyaay Thavitthaen Ummaiyanri Yaaro Perraar Urraar Ennai Kaivittaalum Nallaar Narraar Ennai Thalli Vaitthaalum Thaayin Karuvil Ennai Kanteer Tholil Pottu Sumanthu Vantheer Neerae Allaamal Thanjjam Illai Iraivaa Yesu Naathaa Aezhai Ennai Natatthum Iraimaindhanae Motsam Varai Neer Endhan Thunai Thikaiyaathae Makanae Endravar Neerae Kataisi Naalvaraiyum Envazhi Neerae Valakkaratthaal Ennai Thaangki Natatthum Iraivaa Yesu Naathaa