பாடல் #8953
நான் ஜெயிப்பேன்
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
நான் ஜெயிப்பேன் - (2) ஜெயித்து கொண்டே இருப்பேன் அன்பர் இயேசுவின் ரத்தத்தினால் - (2) இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் அல்லேலுயா அல்லேலூயா அல்லேலுயா அல்லேலூயா - (2) நான் துதிப்பேன் நான் துதிப்பேன் - (2) துதித்து கொண்டே இருப்பேன் உலகத்தில் நான் வாழும் வரை மகிமையே (2) இயேசு ராஜனுக்கே - (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - (2) நான் ஜெபிப்பேன் நான் ஜெபிப்பேன் - (2) ஜெபித்து கொண்டே இருப்பேன் இன்ப துன்பத்தின் நேரமெல்லாம் ஜெபமே ஜெயமே - (2) ஜெயமே அல்லேலூயா அல்லேலுயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - (2)