பாடல் #8951
மகிழ்ச்சியோடும் துதி சத்தத்தோடும்
🔤 Makizhchsiyotum Thuthi Satthatthotum
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிழ்ச்சியோடும் துதி சத்தத்தோடும் தேவனைப் போற்று பாடிடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் தேவாதி தேவன் பரிசுத்தர் உன்னதர் இயேசுவை போற்றிடுவேன் மகிமைக்கு முன்பாய் பணிந்திடுவேன் மகத்துவம் நிறைந்த ராஜாவே வல்லமையோடு வந்திடுமே பரிசுத்தர் பரிசுத்தர் தேவாதி தேவன் பரிசுத்தர் தூதர்கள் போற்றிடும் வல்லவரே எல்லா சிருஷ்டிக்கும் அதிபதியே இன்றும் ஜீவிக்கும் கர்த்தரே எங்கள் மத்தியில் வந்திடுமே பரிசுத்தர் பரிசுத்தர் தேவாதி தேவன் பரிசுத்தர் கிருபையும் இரக்கமும் நிறைந்தவரே எங்கள் ஜெபத்தை கேட்பவரே உமது மகிமையை இப்பொழுதே நாங்கள் இங்கும் காணட்டுமே பரிசுத்தர் பரிசுத்தர் தேவாதி தேவன் பரிசுத்தர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makizhchsiyotum Thuthi Satthatthotum Devanaip Porru Paatituvaen Parisutthar Parisutthar Thaevaathi Devan Parisutthar Unnathar Yesuvai Porrituvaen Makimaikku Munpaay Paninthituvaen Makatthuvam Niraindha Raajaavae Vallamaiyotu Vanthitumae Parisutthar Parisutthar Thaevaathi Devan Parisutthar Thoodharkal Porritum Vallavarae Ellaa Sirushtikkum Athibathiyae Inrum Jeevikkum Karttharae Enggal Matthiyil Vanthitumae Parisutthar Parisutthar Thaevaathi Devan Parisutthar Kirupaiyum Irakkamum Niraindhavarae Enggal Jebatthai Kaetpavarae Umathu Makimaiyai Ippozhuthae Naanggal Ingkum Kaanattumae Parisutthar Parisutthar Thaevaathi Devan Parisutthar