பாடல் #8950
என் இயேசு நாதா இரட்சகரே
🔤 En Yesu Naathaa Iratsakarae
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசு நாதா இரட்சகரே தேவாசீர்வாதம் தருபவரே ஒப்பற்ற தியாகம் எனக்காய் செய்தீர் உன் இ ரத்தம் சிந்தி என்னை மீட்டீர் கல்வாரி நாயகா சிலுவையின் ரட்சிகா என் பாவம் எல்லாம் சுமந்தவரே உன் பாதத்தை விட்டு விலகி நான் சென்றேன் என்னை தேடி வந்தவரே என் இயேசு நாதா இரட்சகரே தேவாசீர்வாதம் தருபவரே என் இயேசு நாதா இரட்சகரே என் பாவங்கள் ஏற்று மாண்டவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesu Naathaa Iratsakarae Thaevaaseervaadham Tharubavarae Oppartra Thiyaagam Enakkaay Seytheer Un I Rattham Sinthi Ennai Meetteer Kalvaari Naayakaa Siluvaiyin Ratsikaa En Paavam Ellaam Sumandhavarae Un Paadhatthai Vittu Vilaki Naan Senraen Ennai Thaeti Vandhavarae En Yesu Naathaa Iratsakarae Thaevaaseervaadham Tharubavarae En Yesu Naathaa Iratsakarae En Paavanggal Aerru Maandavarae