பாடல் #895
தேவாலயம் உன் ஹிருதயம்
🎙 கிறிஸ்தவ பாடல்
தேவாலயம் உன் ஹிருதயம் ஆகாதவை மனதில் உண்டா மா திவ்ய பரன் திரு சந்நிதியில் அவை யாவையும் அறிக்கை செய்வாய் அறிந்தும் செய்த பாவக் களங்கம் கடல் ஆழங்கள் போல மறையும் உணர்ந்து வெறுப்பாயோ உலகம் - இது பாழாக்கும் மாயாபுரியே வருந்தி சுமக்கும் உந்தன் பாரம் இளைப்பாறுதல் கண்டாலே போகும் விலையின்றி அடைவாயோ மீட்பை உன்னை அழைத்தவர் இன்னாரென்றறிவாய்