பாடல் #8949
இயேசு சுவாமி எங்கள்
🔤 Yesu Suvaami Enggal
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு சுவாமி எங்கள் ஜெபம் கேளும் எங்கள் சுவாமி எங்கள் முகம் பாரும் சேரும் சிறியோர் தானை தாரும் தேவாசீர்வாதம் தன்னை அடிமை என்னை கண்ணோக்கும் உம்மைதான் நோக்குகின்றேன் கண்கலங்கும் ஏழைநான் நொறுங்குண்ட மண்பாத்திரம் நானே நெரிந்த நாணல் என்னை முறியாமல் காப்பீரே பணிந்து நொறுங்குண்ட ஆவியை நீர் புறக்கணியீர் உள்ளமதில் கதறல் எல்லாம் உமக்குத் தெரியுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Suvaami Enggal Jebam Kaelum Enggal Suvaami Enggal Mugam Paarum Saerum Siriyor Thaanai Thaarum Thaevaaseervaadham Thannai Atimai Ennai Kannokkum Ummaithaan Nokkukinraen Kankalangkum Aezhainaan Norungkunda Manpaatthiram Naanae Nerindha Naanal Ennai Muriyaamal Kaappeerae Paninthu Norungkunda Aaviyai Neer Purakkaniyeer Ullamathil Katharal Ellaam Umakkuth Theriyumae