பாடல் #8948
அன்பில் மலர்ந்த என் ரோஜா
🔤 Anpil Malarndha En Rojaa
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பில் மலர்ந்த என் ரோஜா என்னில் கலந்த என் ராஜா அன்பான என் இயேசு ராஜன் அவரே என் மாறாத தேவன் எனக்காக சிலுவை சுமந்தார் எனக்காக ஜீவன் சுமந்தார் அவர் தந்த ஜீவ இரத்தம் என்னை துயரின்றி தாங்கிடும் தஞ்சம் பாரம் சுமந்து நான் அலைந்தேன் இளைப்பாறுதல் தந்தென்னை காத்தாய் பாவமற என்னைக் கழுவி தேவ ஆவியால் என்னை நிறைத்தார் கவலை கண்ணீர் யாவும் சிலுவையில் எனக்காக ஏற்றீர் கழுகு போல் சுமந்தாய் என் காலமெல்லாம் காப்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpil Malarndha En Rojaa Ennil Kalandha En Raajaa Anpaana En Yesu Raajan Avarae En Maaraadha Devan Enakkaaga Siluvai Sumanthaar Enakkaaga Jeevan Sumanthaar Avar Thandha Jeeva Rattham Ennai Thuyarinri Thaangkitum Thanjjam Paaram Sumanthu Naan Alainthaen Ilaippaarudhal Thanthennai Kaatthaay Paavamara Ennaik Kazhuvi Thaeva Aaviyaal Ennai Niraitthaar Kavalai Kanneer Yaavum Siluvaiyil Enakkaaga Aerreer Kazhuku Pol Sumanthaay En Kaalamellaam Kaappeer