பாடல் #8947
அந்தகார வல்லமைகளை
🔤 Andhakaara Vallamaigalai
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அந்தகார வல்லமைகளை தேவ பெலத்தால் முறியடிப்பேன் இயேசுவின் ரத்தம் எந்தன் பாதுகாப்பு பயமில்லை வெற்றி எனக்கு - என்றும் பயமில்லை வெற்றி எனக்கு போராயுதம் தரிப்பேன் போர் செய்வேன் சேனைகளின் கர்த்தர் நாமத்தில் பெரும் மதில்களை தாண்டிடுவேன் ஆகாய மண்டல லோகாதிபதிகள் நடுங்கியே மறைந்திடுவான் சர்ப்பங்களை மிதித்திடுவும் பெரும் தேள்களை நசுக்கிடவும் அதிகாரம் உண்டு வல்லமை உண்டு தோல்வி இல்லை வெற்றி எனக்கு வெள்ளம் போல சாத்தான் வந்தாலும் தூய ஆவியாலே கொடி ஏற்றுவேன் ஆவியின் பட்டயம் வேதத்தின் வசனம் சாத்தானை வீழ்த்திடுமே வஞ்சக சாத்தானை வீழ்த்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Andhakaara Vallamaigalai Thaeva Pelatthaal Muriyatippaen Yesuvin Rattham Endhan Paathukaappu Payamillai Verri Enakku - Enrum Payamillai Verri Enakku Poraayudham Tharippaen Por Seyvaen Saenaigalin Kartthar Naamatthil Perum Mathilkalai Thaantituvaen Aakaaya Mandala Lokaathibathigal Natungkiyae Marainthituvaan Sarppanggalai Mithitthituvum Perum Thaelkalai Nasukkidavum Athikaaram Untu Vallamai Untu Tholvi Illai Verri Enakku Vellam Pola Saatthaan Vanthaalum Thooya Aaviyaalae Koti Aerruvaen Aaviyin Pattayam Vaedhatthin Vasanam Saatthaanai Veezhtthitumae Vanjjaka Saatthaanai Veezhtthitumae