பாடல் #8946
ஓசன்னா பாடுவோம்
🔤 Osannaa Paatuvom
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓசன்னா பாடுவோம் ஒற்றுமையாய் சேருவோம் அவர் வரும் பவனியில் ஆனந்தம் கொள்ளுவோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நம் தேவன் அவரே தாய் தந்தையானாரே மாதேவனுடன் சேர்ந்தே மகிழ்ச்சியாய் பாடிடுவோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மாதேவன் அவரே மானிடன் ஆனாரே நம் பாவங்களை சுமந்தே நன்மைகள் செய்திட்டாரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நம் கர்த்தர் அவரே நண்பனும் அவரே நம் கண்ணீரைத் துடைத்தே சமா தானம் தந்துவிட்டாரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Osannaa Paatuvom Orrumaiyaay Saeruvom Avar Varum Pavaniyil Aanandham Kolluvom Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Nam Devan Avarae Thaay Thanthaiyaanaarae Maadevanudan Saernthae Makizhchsiyaay Paatituvom Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Maadevan Avarae Maanidan Aanaarae Nam Paavanggalai Sumanthae Nanmaigal Seythittaarae Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Nam Kartthar Avarae Nanpanum Avarae Nam Kanneeraith Thutaitthae Samaa Thaanam Thanthuvittaarae Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa