பாடல் #8945
இம்மட்டும் காத்த
🔤 Immattum Kaattha
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மட்டும் காத்த எபிநேசரே இனிமேலும் காக்கும் நல் நேசரே ஒப்பற்ற தெய்வம் குறைவற்ற செல்வம் கண்மணிபோல எம்மை காக்கும் தெய்வம் கடந்த ஆண்டு முழுவதுமே தகப்பனைப் போல காத்திரே தாயைப்போல தூக்கி சுமந்து அரவணைத்து நடத்தினீரே கழுகைபோல புது பெலன் பெற்று ஜெயம் பெற்று வாழ்ந்திட கிருபை செய்தீர் கா, ரிக பா, தா பத ஸா, ரிரி,ஸத, ஸஸ, தம்,தத்,பிரிந்து ஸ எந்தன் ஆத்மா சரீரமும் சேதமின்றி காத்தீரே துன்பம் துக்கம் கண்ணீரெல்லாம் என்னை விட்டு அகன்றதுவே வியாதிகள் நீங்கிசுகம் பெலம் பெற்று புதிய ஆண்டை கிருபையாய் தந்தீர் உந்தன் நல்ல ஆவியே செம்மையாய் என்னை நடத்தட்டுமே எந்தன் மீது கண்களை வைத்து காலமெல்லாம் காத்திடுமே வருட முழுவதும் நன்மையால் முடி சூட்டி ஆசிர்வாதங்கள் பொழிந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immattum Kaattha Epinaesarae Inimaelum Kaakkum Nal Naesarae Oppartra Theyvam Kuraivartra Selvam Kanmanipola Emmai Kaakkum Theyvam Katandha Aantu Muzhuvathumae Thakappanaip Pola Kaatthirae Thaayaippola Thookki Sumanthu Aravanaitthu Natatthineerae Kazhukaipola Puthu Pelan Perru Jeyam Perru Vaazhnthida Kirupai Seytheer Kaa, Riga Paa, Thaa Patha Saa, Riri,satha, Sasa, Tham,thath,pirinthu Sa Endhan Aathmaa Sareeramum Saedhaminri Kaattheerae Thunbam Thukkam Kanneerellaam Ennai Vittu Agandrathuvae Viyaathigal Neengkisugam Pelam Perru Puthiya Aantai Kirupaiyaay Thantheer Undhan Nalla Aaviyae Semmaiyaay Ennai Natatthattumae Endhan Meethu Kankalai Vaitthu Kaalamellaam Kaatthitumae Varuda Muzhuvathum Nanmaiyaal Muti Sootti Aasirvaadhanggal Pozhinthitumae