பாடல் #8944
நன்றி சொல்ல வார்த்தை
🔤 Nanri Solla Vaartthai
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்ல வார்த்தை இன்றி தவிக்கின்றேன் ஐயா என் இதயத்தையே உமக்கு நன்றியாய் படைக்கின்றேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா எதிர்த்து வந்த செங்கடலை பிளந்தீர் நன்றி ஐயா எழும்பி நின்ற எரிகோவை உடைத்தீர் நன்றி ஐயா தாவீதினால் கோலியாத்தை மடியச் செய்தீர் ஐயா இயேசு என்னும் நாமத்தினால் விடுதலை தந்தீர் ஐயா எலியாவை மரணமின்று எடுத்துக்கொண்டீர் ஐயா எலிசாவை இரு மடங்காய் அபிஷேகம் செய்தீர் ஐயா தானியேலை சிங்கக் குகையில் விடுவித்தீர் ஐயா தாங்கி எம்மை வழிநடத்தி வருவதால் நன்றி ஐயா துன்பங்களை துயரங்களை துடைத்தீர் நன்றி ஐயா வியாதியையும் வறுமையையும் விலக்கினீர் நன்றி ஐயா காலமெல்லாம் பாதுகாத்தீர் நன்றி ஐயா கல்வாரி நாயகனே நன்றி நன்றி ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Solla Vaartthai Inri Thavikkinraen Aiyaa En Idhayatthaiyae Umakku Nanriyaay Pataikkinraen Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Aiyaa Ethirtthu Vandha Senggatalai Pilantheer Nanri Aiyaa Ezhumpi Nindra Erikovai Utaittheer Nanri Aiyaa Thaaveethinaal Koliyaatthai Matiyach Seytheer Aiyaa Yesu Ennum Naamatthinaal Vitudhalai Thantheer Aiyaa Eliyaavai Maranaminru Etutthukkonteer Aiyaa Elisaavai Iru Matangkaay Apishaegam Seytheer Aiyaa Thaaniyaelai Singgak Kukaiyil Vituvittheer Aiyaa Thaangki Emmai Vazhinatatthi Varuvathaal Nanri Aiyaa Thunbanggalai Thuyaranggalai Thutaittheer Nanri Aiyaa Viyaathiyaiyum Varumaiyaiyum Vilakkineer Nanri Aiyaa Kaalamellaam Paathukaattheer Nanri Aiyaa Kalvaari Naayakanae Nanri Nanri Aiyaa