பாடல் #8942
வாழ்த்துகிறோம் நாம்
🔤 Vaazhtthukirom Naam
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்த்துகிறோம் - நாம் வாழ்த்துகிறோம் தூயவனை நாம் போற்றுகிறோம் - (2) அல்லேலூயா கீதம் மகிபனை கர்த்தரை ஸ்தோத்தரிப்போம் - (2) செங்கடல் தாண்டி நடத்தினோரே என்றென்றும் நம்மோடிருப்பவரே - (2) ஆர்ப்பரிப்போம் கை கொட்டுவோம் நேற்றும் இன்றும் மாறாதவரே - (2) வானமும் பூமியும் அவருக்கே விண்மீன்கள் கோள்கள் அவரதுவே சூரியனே சந்திரனே கர்த்தரை வாழ்த்தி பாடுங்கள் - (2) பெரியவரே சிறியவரே வாலிபரே நாம் ஸ்தோத்தரிப்போம் - (2) கன்னியரே குழந்தைகளே தேவாதி தேவனை போற்றிடுங்கள் - (2) மணவாட்டி சபையே துதித்திடுவோம் ஆவியில் நிறைந்து ஸ்தோத்தரிப்போம் - (2) ஊழியரே தலைவர்களே இயேசுவை போற்றி புகழ்ந்திடுவோம்- (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhtthukirom - Naam Vaazhtthukirom Thooyavanai Naam Porrukirom - (2) Allaelooyaa Keedham Makibanai Karttharai Sthottharippom - (2) Senggatal Thaanti Natatthinorae Enrenrum Nammotiruppavarae - (2) Aarpparippom Kai Kottuvom Naerrum Inrum Maaraadhavarae - (2) Vaanamum Poomiyum Avarukkae Vinmeenkal Kolkal Avarathuvae Sooriyanae Santhiranae Karttharai Vaazhtthi Paatunggal - (2) Periyavarae Siriyavarae Vaalibarae Naam Sthottharippom - (2) Kanniyarae Kuzhanthaigalae Thaevaathi Devanai Porritunggal - (2) Manavaatti Sapaiyae Thuthitthituvom Aaviyil Nirainthu Sthottharippom - (2) Oozhiyarae Thalaivarkalae Yesuvai Porri Pugazhnthituvom- (2)