பாடல் #8941
என் தேவா என் தேவா
🔤 En Thaevaa En Thaevaa
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவா என் தேவா நான் உள்ளம் உருகி பாடுகிறேன் பாடுகிறேன் என் தேவா நான் உய்யும் வழியை தேடுகிறேன் தேடுகிறேன் என் தேவா குடிசையில் இருந்து துடிக்கின்றேன் என் குறைகளை சொல்லி அழுகின்றேன் - (2) இருளிலிருந்து அழைக்கின்றேன் - (2) என் தேவா ஒலியை தந்திடுவாய் ஏழை என்னை காத்தருளும் என் ஏழ்மை நிலையை பார்த்தருளும் தேவா எனக்கு இரங்கிடுவாய் - (2) நீ இரக்கம் காட்டி துணை புரிவாய் பாவி நான் உம்மை கூப்பிட்டேன் நீர் என் மேல் கிருபை காட்டும் ஐயா நாதா எனக்கு அருள் புரிவாய் - (2) என் வேதனை யாவும் நீக்கிடுவாய்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thaevaa En Thaevaa Naan Ullam Uruki Paatukiraen Paatukiraen En Thaevaa Naan Uyyum Vazhiyai Thaetukiraen Thaetukiraen En Thaevaa Kutisaiyil Irunthu Thutikkinraen En Kuraigalai Solli Azhukinraen - (2) Irulilirunthu Azhaikkinraen - (2) En Thaevaa Oliyai Thanthituvaay Aezhai Ennai Kaattharulum En Aezhmai Nilaiyai Paarttharulum Thaevaa Enakku Irangkituvaay - (2) Nee Irakkam Kaatti Thunai Purivaay Paavi Naan Ummai Kooppittaen Neer En Mael Kirupai Kaattum Aiyaa Naathaa Enakku Arul Purivaay - (2) En Vaedhanai Yaavum Neekkituvaay.