பாடல் #8940
சத்திய தேவனும் நீர்
🔤 Satthiya Devanum Neer
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்திய தேவனும் நீர் சத்திய மார்க்கமும் நீர் சத்திய வழியும் சத்திய ஜீவனும் சத்திய வார்த்தையும் நீர் குருசில் தொங்கி ஜீவன் விட்டு என்னை மீட்டர் இயேசு (வாழ்கவே(2) தொலைந்து போன ஆட்டை போல மார்க்கம் தப்பி திரிந்தேன் ஐயா தேடி பிடித்து அரவணைத்து ஜீவபாதையில் என்னை சேர்த்து கொண்டீரே உண்மை அன்பு உண்மை தெய்வம் எங்கே என்று அலைந்தேன் ஐயா நானே வழி நானே ஜீவன் நானே சத்தியம் என்று எனக்கு சொன்னீரே - (2) ஆவி தண்ணீர் சிறுமைப்பட்டு கண்ணீரோடு வாழ்ந்தேன் ஐயா மகிமை யாக காட்சியளித்து அன்பின் அலைகளால் என்னை கவர்ந்து கொண்டீரே. - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Satthiya Devanum Neer Satthiya Maarkkamum Neer Satthiya Vazhiyum Satthiya Jeevanum Satthiya Vaartthaiyum Neer Kurusil Thongki Jeevan Vittu Ennai Meettar Yesu (vaazhkavae(2) Tholainthu Pona Aattai Pola Maarkkam Thappi Thirinthaen Aiyaa Thaeti Pititthu Aravanaitthu Jeevapaathaiyil Ennai Saertthu Konteerae Unmai Anpu Unmai Theyvam Engkae Enru Alainthaen Aiyaa Naanae Vazhi Naanae Jeevan Naanae Satthiyam Enru Enakku Sonneerae - (2) Aavi Thanneer Sirumaippattu Kanneerotu Vaazhnthaen Aiyaa Makimai Yaaga Kaatsiyalitthu Anpin Alaigalaal Ennai Kavarnthu Konteerae. - (2)