பாடல் #8939
தூய ஆவியானவரே
🔤 Thooya Aaviyaanavarae
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூய ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - இப்போ எங்கள் மீதில் நீர் நிறைவாகவே ஊற்றப்பட வேணுமே - (2) கரைகள் திரைகள் எல்லாமே கரை புரண்டு ஓடட்டுமே (2)சுட்டெரிப்பின் ஆவியே என் அழுக்கை போக்கிடுமே அன்பு சந்தோஷம் சமாதானம் பொறுமை விசுவாசம் இச்சைடக்கம் நற்குணம் தயவு சாந்தமதை தந்திடும் பிதாவின் நல்ல ஈவே ஜீவ தண்ணீர் ஊற்றாமே (2) நிலை வரமாய் எங்கள் மீதில் என்றென்றும் தந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooya Aaviyaanavarae Anpin Aaviyaanavarae - Ippo Enggal Meethil Neer Niraivaagavae Oortrappata Vaenumae - (2) Karaigal Thiraigal Ellaamae Karai Purantu Odattumae (2)sutterippin Aaviyae En Azhukkai Pokkitumae Anpu Santhosham Samaathaanam Porumai Visuvaasam Ichsaidakkam Narkunam Thayavu Saandhamathai Thanthitum Pithaavin Nalla Eevae Jeeva Thanneer Oorraamae (2) Nilai Varamaay Enggal Meethil Enrenrum Thanthitumae